4 செவுத்துக்குள்ள வெச்சுக்கோ..யாரை பழிவாங்க இதை செய்ற!! கோபத்தின் உச்சுக்கே சென்ற சமுத்திரகனி..

Samuthirakani Vijay Trisha Viral Video Gossip Today
By Edward Mar 07, 2026 05:15 PM GMT
Report

விஜய் - திரிஷா

திரிஷாவும் விஜய்யும் திருமண நிகழ்ச்சிக்கு ஜோடியாக ஒரேமாதிரியான நிறத்தில் ஆடையணிந்து வந்தது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு வழக்கு தொடுத்துள்ள நிலையில் விஜய் - திரிஷா ஜோடியாக வந்தது தற்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

4 செவுத்துக்குள்ள வெச்சுக்கோ..யாரை பழிவாங்க இதை செய்ற!! கோபத்தின் உச்சுக்கே சென்ற சமுத்திரகனி.. | Samuthirankani Angry About Vijay Trisha Video

சமுத்திரகனி

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் சமுத்திரகனி, இயக்குநர் பாலாவிடம் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஜய், திரிஷாவை கூட்டிக்கொண்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பற்றி கோபத்துடன் பேசியிருக்கிறார் சமுத்திரகனி.

என்ன விளையாடுறியா? நாலு செவுத்துக்குள்ள வைத்துக்கொள், அவளை கூட்டிட்டு வருவியா, யாரை பழிவாங்க இதை செய்ற, எதுக்கு, கட்சிக்காரங்களே கத்துறாங்க என்று சமுத்திரகனி பேசியுள்ளார்.