திரிஷா யார் கூட போனா உங்களுக்கு என்ன? நடிகை அம்பிகா டிவிட்..

Ambika Trisha London Gossip Today
By Jai Sep 01, 2026 03:00 PM GMT
Report

நடிகை திரிஷா குறித்து சோசியல் மீடியாவில் பல விஷயங்கள் பேசப்பட்டு வரும். சமீபத்தில் நடிகை திரிஷா, திரிஷா லண்டனில் இருக்கும் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலானது. அந்த வீடியோவை ஒரு பெண் லீக் செய்து, Who is that trisha? என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.

திரிஷா யார் கூட போனா உங்களுக்கு என்ன? நடிகை அம்பிகா டிவிட்.. | Trisha In London Viral Video Ambika Lashes Out

அதனை பார்த்த நெட்டிசன்கள் பல கேள்விகளை முன் வைத்து வருகிறார்கள். திரிஷா அந்த வீடியோ விவகாரம் குறித்து நடிகை அம்பிகா தன்னுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

அம்பிகா

அதில், அது திரிஷாவாக இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? லண்டனில் இருந்தால் என்ன? சீனாவில் இருந்தால் என்ன? ஒருவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், அதை பற்றி நமக்கு என்ன, இதெல்லாம் ஒரு விஷயமா?

திரிஷா யார் கூட போனா உங்களுக்கு என்ன? நடிகை அம்பிகா டிவிட்.. | Trisha In London Viral Video Ambika Lashes Out

நாட்ல எவ்வளவோ பிரச்சனை இருக்கும்போது திரிஷா எங்க போனார்? யார் கூட போனார்? என்று விவாதத்தை வைத்து ஒரு வீடியோவை ட்ரெண்ட் செய்வது அவசியமா? என்று கேள்வி கேட்டுள்ளார்.