ஓ அது தவெக கொடி இல்லையா!! த்ரிஷாவால் குழப்பத்தில் ரசிகர்கள்..

Vijay Trisha Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Oct 26, 2024 05:45 AM GMT
Report

தமிழக வெற்றிக் கழக மாநாடு

நடிகர் விஜய் நடிப்பை தவிர்த்துவிட்டு கடைசி படத்தோடு சினிமாவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்திற்கான முழு பணிகளில் ஈடுபடவுள்ளார். அதற்காக விக்கிரவாண்டியில் வி. சாலையில் தவெக கட்சியின் முதல் மாநாட்டை திட்டமிட்டுள்ளார்.

ஓ அது தவெக கொடி இல்லையா!! த்ரிஷாவால் குழப்பத்தில் ரசிகர்கள்.. | Trisha Insta Story Confuse For Tvk Vijay Fans

நாளை அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவுள்ள இந்த மாநாட்டிற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் அஜித் ரசிகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என்று ஆதரவை அளித்து வருகிறார்கள்.

த்ரிஷா

இந்நிலையில் விஜய்யுடன் கிசுகிசுவில் சிக்கி வரும் நடிகை த்ரிஷா, குட் பேட் அக்லி படத்தின் ஸ்பெயின் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு சென்னைக்கு திரும்பி ஒரு விளம்பர வீடியோவில் நடித்திருந்தார்.

அதை முடித்துவிட்டு கிளம்பிய த்ரிஷா, நாளை தவெக வெற்றிக் கழக மாநாடு நடக்கும் நிலையில் அக்கட்சியை போன்றிருக்கும் ஸ்பெயின் கொடியை பதிவிட்டு கையில் முருக்குடன் எடுத்த புகைப்படத்தை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.

தற்போது இதனால் ரசிகர்கள், ஏன் சம்பந்தமே இல்லாமல் இன்று இந்த பதிவினை போட வேண்டும் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

GalleryGallery