நடிகர்களுடன் ஃபுல் போதையில் தலைக்கேறிய திரிஷா! மதுபாட்டிலுடன் போஸ் கொடுத்த புகைப்படம் லீக்
சினிமாத்துறையில் பிரபலங்கள் தங்களின் வீட்டு கொண்டாட்டத்திற்காகவும், படங்கள் வெற்றிக்கும் பார்ட்டி வைத்து கும்மாளம் போடும் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் சுமார் 20 வருடங்களுக்கு மேலே தென்னிந்திய சினிமாவில் பல படங்களில் நடித்து கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை திரிஷா.
முன்னணி நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட தமிழ் தெலுங்கு படங்களில் நடித்து புகழ் பெற்றார். பல ஆண்டுகள் காதல் உறவில் இருந்த அவர்கள், பின்னர் மனக்கசப்பு காரணமாக பிரிந்தனர். அதன்பிறகும் நட்பை தொடர்ந்து வந்தனர் இருவரும்.
தெலுங்கு நடிகர் ராணாவுக்கு ஜோடியாக நடித்த திரிஷா, ஒரு காலகட்டத்தில் தெலுங்கு பட ஹீரோவான ராணா டகுபதி அவர்களை காதலிப்பதாக பல வதந்திகள் வெளிவந்தன. இந்த செய்தி வெளியாக சில காலம் காதல் நிச்சயதார்த்தம் என சினிமா வாய்ப்புகளை தொலைக்க காரணமாக இருந்தது.
தற்பொழுது நடிகை திரிஷா குடிபோதையில் தன்னுடைய இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சக நடிகர் நடிகைகளுடன் குடி போதையில் கும்மாளம் போட்ட புகைப்படங்கள் ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாகி வருகிறது.




