விஜய்யுடன் திரிஷா இருக்கும்வரை ஒன்னும் செய்ய முடியாது, அழிக்க முடியாது!! மாந்தீரக சக்கரவர்த்தி அதிரடி பேச்சு...
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில், விஜய் குறித்து பலரும் சில கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அந்தவகையில், விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து குறித்தும் விஜய் - திரிஷா விவகாரம் குறித்து ஜோதிட மாந்திரீக சக்கரவர்த்தி என்று அழைக்கபப்டும் சாமுண்டி மலைக்கா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.

சாமுண்டி மலைக்கா
அதில், திரிஷாவின் ஜென்ம ஜாதகம் என்னவென்று நான் சொல்கிறேன். திரிஷா மலையாளி, பகவதி குல தெய்வம். விஜய் இந்தளவுக்கு வளர்ந்ததற்கு காரணமே திரிஷா தான்.

விஜய்யோடு திரிஷா இருக்கும் வரை விஜய்யை எதுவுமே செய்ய முடியாது, திரிஷாதான் விஜய்யின் பலமே, இப்போது அவர்கள் பற்றி வரும் நெகட்டிவ் எல்லாம் பாசிட்டிவ்வாக மாறும்.
பகவதியின் அனுக்கிரஹம் இருப்பவர்களை எல்லாம் ஒன்றுமே செய்ய முடியாது. அவரை கீழே தள்ளலாம், ஆனால் அழிக்க முடியாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.