திரிஷாவிடம் அத்தனை பேர் முன்பும் வழிந்த கார்த்தி
Karthi
Trisha
By Tony
கார்த்தி, திரிஷா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருபவர்கள்.
இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்நிலையில் இப்படத்திம் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது.
அதற்காக அவர்கள் டுவிட்டரில் ஒரு வித்தியாசமான ப்ரோமோஷன் செய்ய, அதை ரசிகர்கள் கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர்..இதோ..



