திரிஷாவுக்கு விஜய் மீது அளவு கடந்த காதல்.. அவரே போட்ட பதிவு

Vijay Trisha Lokesh Kanagaraj Tamil Actress Actress
By Dhiviyarajan Nov 05, 2023 09:44 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு கலவையான விமர்சனம் வந்தாலும் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

15 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தின் மூலம் விஜய்க்கு திரிஷா ஜோடி சேர்ந்துள்ளார். இப்படத்தில் விஜய் - திரிஷா இடையே இடம் பெற்றுள்ள ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்கும் படி அமைந்து இருந்தது.

திரிஷாவுக்கு விஜய் மீது அளவு கடந்த காதல்.. அவரே போட்ட பதிவு | Trisha Latest Post Get Viral

இந்நிலையில் திரிஷா தனது சோசியல் மீடியா பக்கத்தில் விஜய் உடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு "அளவு கடந்த காதல்" போன்ற எமோஜியை பயன்படுத்தி பகிர்ந்துள்ளார்.

இதோ அந்த பதிவு

You May Like This Video