திரிஷாவை மனைவி-ன்னு சொல்லிட்டு கேவலப்படுத்தும் AL சூர்யா!! வெச்சு செய்யும் விஜய் ரசிகர்கள்..
தமிழ் சினிமாவி முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தான் என் மனைவி என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் ஆன்மீகவாதி என்று கூறும் AL சூர்யா.
பல பேட்டிகளில் திரிஷா என் மனைவி என்று கூறியும் அவருடன் நடித்த விக்ரம் மற்றும் விஜய்யை படுகேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சித்தும் வருகிறார்.
சமீபத்தில் பிரபல இணையத்தளத்திற்கு பேட்டி கொடுத்த சூர்யாவிடம் தொகுப்பாளர் வெச்சு செய்துள்ளார்.
அதில் நடிகை திரிஷாவை மனைவி-ன்னு சொல்லிக்கொண்டு ஏன் அவரை கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதிவினை போடுகிறார்கள் என்றும் ஆன்மாவுக்கு எதற்கு மனைவி என்று கேட்டு கேள்விகளை கேட்டு மூக்குடைத்துள்ளார்.
மேலும் நடிகை திரிஷா சிவராத்திரி அன்று போடப்பட்ட ஒரு பதிவிற்கு கீழ் முகம் சுளிக்கும் வகையிலான வார்த்தைகளால் திட்டியுள்ளார் ஏ எல் சூர்யா.
அதேபோல், லியோ படத்தில் விஜய்யுடன் நடிகை திரிஷா எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தி இணையத்தில் கேவலப்படுத்தி வருவதை விஜய், திரிஷா ரசிகர்கள் கண்டித்து திட்டி வருகிறார்கள்.