நயன்தாராக்கு போட்டியாக ரூ 1000 கோடியை வளைத்து போட திரிஷா போட்ட ப்ளான்

Nayanthara Trisha Tamil Actress
By Tony Apr 02, 2024 01:30 PM GMT
Report

 தமிழ் சினிமவில் எப்போதும் நடிகர்களுக்குள் தன் போட்டிகள் கடுமையாக இருக்கும்.

அதிலும் விஜய்-அஜித் ரசிகர்கள் எப்போதும் கடுமையாக அடித்துக்கொள்வார்கள்.

அஜித்-விஜய் என்ன தான் தற்போது முன்பை விட இப்போது மாறினாலும் அவர்களுக்குள் ஒரு பனிப்போர் நடந்துக்கொண்டே தான் உள்ளது.

அதேபோல் பரம எதிரியாக இருந்த திரிஷா, நயன்தாரா கூட நாங்கள் நல்ல தோழிகள் என்று வெளியே சொன்னாலும் இருவருக்குமிடைய பனிப்போர் நடந்துக்கொண்டே தான் உள்ளது.

நயன்தாராக்கு போட்டியாக ரூ 1000 கோடியை வளைத்து போட திரிஷா போட்ட ப்ளான் | Trisha Next Big Lineup

அந்த வகையில் நயன்தாரா பாலிவுட் சென்ற ரூ 1000 கோடி வசூலை ஜவான் படத்தின் மூலம் அடைந்தார்.

திரிஷா பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட லியோ கவுத்துவிட தற்போது எப்படியாவது 1000 கோடி க்ளப் படத்திற்குள் இருக்க வேண்டும் என்று முயற்சிக்க, அதற்காக சீனியர் நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் படத்தில் கூட நடிக்க ரெடி என்று கால்ஷிட் கொடுத்து வருகின்றாராம்.