குடிக்கு அடிமையாகி போதையில் ஷூட்டிங்கில் நடிகர் முன் அப்படி செய்தார்!! வெளிச்சத்து வந்த நடிகை திரிஷா உண்மை முகம்..

Trisha Gossip Today Tamil Actress Actress
By Edward Aug 31, 2023 07:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென இடத்தை பிடித்து வைத்துள்ளவர் தான் நடிகை திரிஷா. இவர் சூர்யா நடிப்பில் 2002 -ம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இப்படத்தை விஜய், அஜித், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது விஜய்யுடன் சேர்ந்து லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.

சில ஆண்டிகளுக்கு முன் நடிகை திரிஷா குடி போதையில் அடிமையானவர் என்றும் அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது என்றும் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

டாப் நடிகர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது ஷூட்டிங்கிலேயே மது வாங்கி அதே இடத்தில் குடித்து ஒருவரை மது ஊற்றி கொடுக்க சொல்லியும் கேட்டி குடித்திருப்பதாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.