அவருக்கு எல்லாம் என்னால் ஜோடியாக முடியாது, இராஜமௌலி கேட்டும் மறுத்த பிரபல தமிழ் நடிகை

Trisha S. S. Rajamouli
By Tony Jun 17, 2024 04:30 AM GMT
Tony

Tony

Report

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்றாலே குறிப்பிட்ட காலம் வரை தான் மார்க்கெட். எப்போது மார்க்கெட் இறங்குகிறதோ, அப்போது திருமணம், சீரியல் என செட்டில் ஆகி விடுவார்கள்.

ஆனால், பல வருடங்களாக சிம்மாசனம் போட்டு முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் ஒரு காலத்தில் இராஜமௌலி கேட்டும் அவர் படத்தில் நடிக்க மறுத்தாராம்.

அவருக்கு எல்லாம் என்னால் ஜோடியாக முடியாது, இராஜமௌலி கேட்டும் மறுத்த பிரபல தமிழ் நடிகை | Trisha Rejected Rajamouli Movie

அது வேறு எந்த படமும் இல்லை, இராஜமௌலி இயக்கத்தில் காமெடி நடிகர் சுனில் நடித்த மரியாதை ராமண்ணா படத்தில் திரிஷாவை ஹீரோயினாக நடிக்க அணுகினார்களாம்.

ஆனால், திரிஷா காமெடி நடிகர் என காரணம் சொல்லி அந்த படத்தை மறுத்ததாக கூறப்படுகிறது.

You May Like This Video