முதலமைச்சரான C.ஜோசப் விஜய்!! வைரலாகும் திரிஷா க்யூட் லுக் புகைப்படங்கள்..
C ஜோசப் விஜய்
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் தேதி வெளியான நிலையில், கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து பெரும்பான்மையுடன் தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்பார் என்ற அறிவுப்பு வந்ததும் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் பெருமூச்சு விட்டனர்.

இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தவெக தலைவர் விஜய், C ஜோசப் விஜய் எனும் நான் என்று கூறி முதலமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டார்.
முதலமைச்சரான ஜோசப் விஜய்க்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வரும் நிலையில், பதவியேற்பு நிகழ்ச்சிக்கு வந்த திரிஷாவின் லுக் தான் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
மேலும் பத்திரிக்கையாளர்களிடன், முதலமைச்சரான விஜய்க்கு வாழ்த்துகள் என்று கூறியும் சென்றுள்ளார் திரிஷா. சேலையில் புன்னகையுடன் திரிஷா இருந்த புகைப்படங்கள் இதோ..

