முதலமைச்சர் ஆகணும்.. நடிகை த்ரிஷாவின் ஆசை
Trisha
Actress
By Kathick
தமிழ் சினிமாவில் கடந்த 22 ஆண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக் லைஃப், சூர்யா 45 ஆகிய படங்கள் உள்ளன.
22 ஆண்டுகளை கடந்த பிறகும் கூட முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா அளித்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், நடிகை த்ரிஷா முதலமைச்சர் ஆக வேண்டும் என கூறியுள்ளார். இன்னும் 10 ஆண்டுகளில் ஆவேன் என்றும் கூறியுள்ளார்.
பழைய பேட்டி ஒன்றில் த்ரிஷா இவ்வாறு கூறியுள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.