எனக்கு முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசை, திரிஷா அதிரடி
Trisha
By Karthick Raja
திரிஷா இந்திய சினிமாவின் தவிர்க்க முடியா நடிகை. இவர் சுற்றி எப்போதும் ஒரு வகையான பரபரப்பு இருந்து வருகின்றது.
அதிலும் சமீப காலமாக அரசியல் விவாதங்களில் கூட இவர் பேச்சு அடிப்படுகின்றது. இந்நிலையில் திரிஷா நடிக்க வந்த போது சன் டிவி-ல் ஒரு பேட்டி கொடுத்தார்.

அதில் திரிஷாவிடம் நீங்கள் சினிமாவிற்கு வரவில்லை என்றால் என்ன ஆகியிருப்பீர்கள் என கேட்டனர். அதற்கு திரிஷா எனக்கு முதலமைச்சர் ஆகவேண்டும் என்று ஆசை, என கூறியுள்ளார்.
இந்த பேட்டி தற்போது இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வருகின்றது. இதை பார்த்த பலரும், ஏன் திரிஷா முதல்வர் ஆக மாட்டாரா? அதற்கும் வாய்ப்பு உள்ளது என திரிஷா கூறியுள்ளார்.