68 வயது நடிகருடன் காஃபி!! நடிகை திரிஷாவின் உண்மையான முகம் இதுதான்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன், லியோ படத்திற்கு பின் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தன்னுடைய மார்க்கெட்டை ஏற்றிய திரிஷா பற்றி சிலர் சர்ச்சையாக பேசி அதிர்ச்சி கொடுத்து வந்தனர்.
மன்சூர் அலிகான், ஏவி ராஜ் உள்ளிட்ட சிலர் திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி வந்தனர். அதை கண்டித்து நடிகை திரிஷா வழக்கும் தொடுத்திருக்கிறார். இது ஒரு புறம் இருக்க, தன்னை பற்றி வெளியாகும் தவறான கருத்துக்களை கண்டுக்கொள்ளாமல் தன் வேலையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் கூட வாழவே முடியாது சாமி!! வெறுத்துபோய் விவாகரத்து முடிவெடுத்த விஜே அர்ச்சனா.. மகள் செய்த செயல்..
தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் நடிகை திரிஷா. இந்நிலையில் மேக்கப் இல்லாமல் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும், ஷூட்டிங்கில் மெகா ஸ்டாருடன் காஃபி குடித்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.


