நா நடிச்ச படம் முன்னணி நடிகர்களுக்கே அதிக வசூல், திரிஷா ஷேர் செய்த மீம்

Ajith Kumar Suriya Vijay Trisha
By Tony May 24, 2026 07:30 AM GMT
Report

திரிஷா இந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் பொன்னியின் செல்வன் பிறகு இவரின் மார்க்கெட் பல மடங்கு அதிகரித்து விட்டது.

இவர் நடிக்கும் அனைத்து படங்களும் மெகா ஹிட் ஆகி வருகிறது. அதோடு அடுத்து ரஜினி கமல் படத்தில் கூட ரூ 12 கோடி வரை இவருக்கு சம்பளம் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.

நா நடிச்ச படம் முன்னணி நடிகர்களுக்கே அதிக வசூல், திரிஷா ஷேர் செய்த மீம் | Trisha Shares The Meme In Instagram

இந்நிலையில் திரிஷா நடிப்பில் லியோ, குட் பேட் அக்லி, கருப்பு இந்த மூன்று படங்களும் விஜய், அஜித், சூர்யா திரைப்பயணத்தில் அதிகம் வசூல் செய்த படங்கள்.

இந்த மூன்று படங்களிலும் தான் இருப்பதாக திரிஷா ஒரு மீம்-யை ஷேர் செய்ய அது தான் தற்போது செம வைரல் ஆகி வருகிறது, இதோ...

நா நடிச்ச படம் முன்னணி நடிகர்களுக்கே அதிக வசூல், திரிஷா ஷேர் செய்த மீம் | Trisha Shares The Meme In Instagram