ரிசல்ட் பக்காவா நம் பக்கம் தானா? பர்த்டே கேர்ள் திரிஷா கொடுத்த ரியாக்ஷன்..
Trisha
Birthday
Actress
Tamil Nadu Election 2026
By Jai
திரிஷா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, இன்று மே 4 ஆம் தேதியோடு தன்னுடைய 33 வயதை எட்டியுள்ளார்.
திரிஷாவின் பிறந்தநாளான இன்று தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளும் வெளியாகிறது.

10 மணி நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம் 100 தொகுதிகளில் முன்னிலை பெற்று வரும் நிலையில், திருப்பதிக்கு சென்றுள்ள திரிஷா தேர்தல் முடிவுகள் குறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளார்.
ரிசல்ட் பக்காவா
இன்று காலை
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி
தரிசனம் செய்தப்பின் அங்கு நடந்து
சென்றுள்ளார். அப்போது ரசிகர் ஒருவர்,
மேடம் ரிசல்ட் பக்கா மனதே(இன்று ரிசல்ட்
பக்காவா நம் பக்கம் தான்)
சொல்லியுள்ளார். அதற்கு திரிஷா பதிலுக்கு
புன்னகைத்துவிட்டு சென்றுள்ளார்.