மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு திரிஷாவுடன் இன்ப சுற்றுலா சென்றாரா விஜய்?..உறுதிப்படுத்தும் படக்குழு
Vijay
Trisha
Lokesh Kanagaraj
Leo
Actress
By Dhiviyarajan
விஜய் திரிஷா விவகாரம் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டு இருக்கிறது. சமீபத்தில் விஜய் மற்றும் திரிஷா ஜோடியாக ஷாப்பிங் செல்லக்கூடிய காட்சிகள் சமூக வலைத்தளங்கள் பக்கத்தில் வைரலானது.
இதற்கு ரசிகர்கள் விஜய் மனைவிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று கமன்ட் செய்து வந்தனர்.
இந்த புகைப்படம் எடிட் என்று அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் இல்லை என்று கருத்துக்கள் வெளிவந்த நிலையில், இந்த புகைப்படங்கள் அனைத்தும் லியோ படத்தில் எடுக்கப்பட்ட காட்சி என்று காப்பி ரயிட்ஸ் அடிப்படையில் டெலீட் செய்து வருகிறது செவென் ஸ்கிரீன்ஸ் நிறுவனம்.
இதன் மூலம் திரிஷா விஜய் இன்ப சுற்றுலா செல்லவில்லை என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது படக்குழு.