தமிழக தேர்தலில் வெற்றிப்பெற்ற தவெக விஜய்!! வீட்டிற்கே சென்று பாராட்டிய நடிகை திரிஷா..

Vijay Trisha Thamizhaga Vetri Kazhagam Tamil Nadu Election 2026
By Jai May 04, 2026 10:30 AM GMT
Report

தவெக விஜய்

2026 தமிழக சட்டசபை தேர்தலில் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. மதியம் 2 மணியளவில் தவெக 100+ தொகுதிகளில் முன்னிலை பெற்று தமிழக அரசியல் களத்தை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

விஜய்யின் தவெக தொண்டர்கள், ரசிகர்கள், தமிழக மக்கள் தவெகவின் இந்த வெற்றியை கொண்டாடி வரும் நிலையில், சில இணையத்தில் சிலரை கலாய்த்தபடி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழக தேர்தலில் வெற்றிப்பெற்ற தவெக விஜய்!! வீட்டிற்கே சென்று பாராட்டிய நடிகை திரிஷா.. | Trisha Visits Tvk Vijay S Neelankarai Residence

திரிஷா

இந்நிலையில் 2026ல் முதல்வராகவுள்ள விஜய்க்கு பலரும் பாராட்டை அறிவித்து வரும் நிலையில் நடிகை திரிஷாம், விஜய்யின் நீலாங்கரை இல்லத்திற்கு சென்றுள்ளார்.

விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு திரிஷா கிளம்பிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.