பல பெண்களுடன் உறவு வைத்திருந்த எம்.ஆர்.ராதா!.. திரைக்குப்பின்னால் இப்படிப்பட்டவரா?
M R Radha
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருந்தவர் தான் எம். ஆர்.ராதா. இவர் நடிப்பில் வெளிவரும் படங்களில் வாழ்க்கை தத்துவங்கள் அதிகமாக இருக்கும்.
கதாநாயகன் ,வில்லன், குணச்சித்திர நடிகர் என எம்.ஆர்.ராதா நடிக்காத கதாபாத்திரமே கிடையாது. வித்தியாசமான நடிப்பில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.
எம்.ஆர்.ராதா நடிப்பில் வெளிவந்த படங்களில் முக்கியமான படம் ஒன்று "ரத்தக்கண்ணீர்" தற்போது வரை இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சினிமா வாழ்க்கையில் தாண்டி நிஜ வாழ்க்கையில் எம்.ஆர். ராதா பல பெண்களுடன் உறவு வைத்திருந்தாராம். ஆனால் அவர் சம்பாரித்த அத்தனை பணத்தையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.