நீதிபதிக்கே விபூதி அடித்த TTF... உருட்டிய உருட்டு எல்லாம் நாடகமா..
Viral Video
Gossip Today
By Edward
சில தினங்களுக்கு முன் அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளாகி பரப்பரப்பை ஏற்படுத்தியவர் டிடிஎஃப் வாசன்.
கை முறிந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வாசனின் ஓட்டுநர் உருமத்தை ரத்து செய்து நோட்டீஸ் அனுப்பட்டது.
இதற்காக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போடப்பட்டு அக்டோபர் 1 ஆம் தேதிவரை சிறையில் அடைக்க உத்திரவிட்டனர்.
ஆனால் கை எலும்பு முறிவால் கட்டுடன் இருந்தார். தற்போது கட்டு இல்லாமல் மருத்துவமனையில் நடந்து செல்லும் வீடியோ லீக்காகியுள்ளது.
கையில் அடிப்பட்டதாக டிடிஎஃப் வாசன் நடிக்கிறார் என்றும் தமிழகத்துக்கே விபூதி அடிக்கிறார் என்றும் இணையத்தில் அவரை கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள்.
Maatikinaru orutharu ivara kapathanum kartharu #TTFVasan #TTFvasanAccident pic.twitter.com/hwm15kq4z1
— Raja_cinemaholic (@raja_nagamuthu) September 20, 2023
