மதுரை மாநாடு!! கண்ணீர்விட்டு எமோஷ்னலான தவெக தலைவர் விஜய்..
Vijay
Viral Video
Madurai
Thamizhaga Vetri Kazhagam
By Edward
TVK மதுரை மாநாடு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இரண்டாவது மாநாடு, மதுரை பாரப்பத்தியில் நடைபெறத் தொடங்கியுள்ளது.
நேற்றில் இருந்தே தவெக தொண்டர்கள் மதுரை பாரபத்தி திடலில் வந்தவண்ணம் இருந்துள்ளதை அடுத்து மதியம் 2 மணி அளவில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தவெக தொண்டகர்கள் குவியத்தொடங்கினர்.
விஜய் மாநாட்டிற்கு வந்தப்போது தன்னுடைய பெற்றோர்களை பெரும் மகிழ்ச்சியுடன் அமரவைத்து அழகு பார்த்தார்.
எமோஷ்னலான விஜய்
இந்நிலையில் மாநாட்டை முன்னிட்டு விஜய்யின் குரலில் பாடல் ஒலித்துள்ளது. அப்போது அப்பாடலை கேட்ட விஜய் கண்ணீர் விட்டு எமோஷ்னலாகியுள்ளார். அதன் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Thalaivan realizing the amount of love he's getting 🥹❤️ pic.twitter.com/JNVv6P6O3g
— ` (@ibharad_) August 21, 2025