நம்மளோட ஒரே கொள்கை எதிரி பா.ஜ.க..அரசியல் எதிரி தி.மு.க!! தலைவர் விஜய் பேச்சு...
தலைவர் விஜய் பேச்சு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் இரண்டாவது மாநாடு, மதுரை பாரப்பத்தியில் நடைபெறத் தொடங்கியுள்ளது. நேற்றில் இருந்தே தவெக தொண்டர்கள் மதுரை பாரபத்தி திடலில் வந்தவண்ணம் இருந்துள்ளதை அடுத்து மதியம் 2 மணி அளவில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தவெக தொண்டகர்கள் குவியந்துள்ளனர்.
விஜய் மாநாட்டிற்கு வந்தப்போது தன்னுடைய பெற்றோர்களை பெரும் மகிழ்ச்சியுடன் அமரவைத்து அழகு பார்த்தார். மேலும் மாநாட்டின் சிறப்பு பாடலை கேட்டு எமோஷ்னலானார் விஜய்.
இதனை தொடர்ந்து மேடையில் பேசிய விஜய், நம்மளோட ஒரே கொள்கை எதிரி பா.ஜ.க தான், நம்மளோட அரசியல் கொள்கை தி.மு.க தான் என்று கத்தி பேசியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை கடுமையாக விமர்சித்தும், Stalin uncle, what uncle very wrong uncle என்றும் பேசியுள்ளார்.
Stalin uncle, what uncle very wrong uncle 😹😹
— Sankalp Ayan™ (@CjvFanatic) August 21, 2025
Thalaivan @actorvijay in full form 🔥🔥#TVKVettriMaanadu pic.twitter.com/6wuwd5vscO