கட்சி காரர்கள் எல்லை மீறிய செயல், விஜய் கட்சி மீது பொதுமக்கள் கோபம்
Thamizhaga Vetri Kazhagam
TVK
By Tony
தளபதி விஜய் பிறந்தநாள் இன்றும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ஆனால், விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவே ஒரு சில TVK கட்சியை சேர்ந்தவர்கள் பள்ளிகளில் முதல்வர் விஜய் நடித்த பாடலை போட்டு நடனமாடியுள்ளனர், இது பொது மக்களிடம் மிகப்பெரிய கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களும் கண்டத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.