விஜய்யின் அமைதிக்கு பின்னாடி இதுதான் காரணம்.. உண்மையை கூறிய ஷோபா அம்மா..
Vijay
Shoba
Thalapathy Vijay Makkal Iyakkham
Thamizhaga Vetri Kazhagam
By Jai
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், நடிப்பை தாண்டி அரசியல் வேலைகளில் தீவிரம் காட்டி வந்தார். விரைவில் அரசியல் கட்சி துவங்குவார் விஜய் என்று அனைவரும் எதிர்ப்பார்த்திருந்தனர்.'

இந்நிலையில் விஜய் ’தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சியை ஆரம்பித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தார். இதற்கு பல பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து கூறியும் கருத்துக்களையும் தெரிவித்து வந்தனர்.
தற்போது விஜய்யின் அரசியல் கட்சி குறித்து அவரது அம்மா ஷோபா ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். புயலுக்கு பின் அமைதி என்று கூறுவார்கள்.
ஆனால் விஜய்யின் அமைதிக்கு பின் ஒரு அரசியல் புரட்சி இருக்கு என்று தோன்றுகிறது. என்னவாக இருந்தாலும் ஒரு அம்மாவாக பையனுக்கு ஓட்டுப்போடும் பெருமை எனக்கு இருக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார்.