ஹோட்டலில் தலைக்கேறிய போதையில் நடிகைகள்!! விவகாரமான காரியத்தை செய்த சம்பவம்...
போதையில் நடிகைகள்
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகைகளாக திகழும் இந்த இரு நடிகைகளுக்கு திருமணமாகிவிட்டது. திருமணத்திர்கு பின் பிஸியாக நடித்து வரும் இவர்கள் அடிக்கடி மது பார்ட்டிகளிலும் கலந்து கொண்டு எக்கச்சக்கமான விஷயங்களை செய்வார்கள்.
இப்படியிருக்கையில் அவர்கள் கலந்து கொண்ட ஒரு பார்ட்டியில் சில இயக்குநர்கள், தயாரிப்பாளர்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அந்த பார்ட்டியில் நடிகைகள் போதை தலைக்கேறி எக்குத்தப்பான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அது மற்றவர்களுக்கு முகம் சுளிக்க வைக்க, எல்லோரும் ச்சீ சீ என்று சொல்லிவிட்டார்கள். அதாவது அவர்கள் இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் போல் நடந்து கொண்டிருக்கிறார்கள்.
பொது இடத்தில் இருந்தபடியே ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துக் கொள்வது, வேறு சில வேலைகளை செய்வது என்று இருந்துள்ளார்களாம்.
அப்போதுதான் ஓஹோ இரண்டு பேரின் நெருக்கத்துக்கும் இதுதான் காரணமா என்று பார்ட்டியில் வந்தவர்கள் முணுமுணுத்து சென்றார்கள். அன்று முழுவதும் இரவில் போதையில் மிதந்து காலையில் தட்டுத்தடுமாறி வீடு சென்றுள்ளார்களாம்.