சிம்பு திருமணம் செய்யப்போகும் நடிகையுடன் அந்த மாதிரி காட்சியில் உதயநிதி ஸ்டாலின்..

Silambarasan Udhayanidhi Stalin
By Kathick Nov 13, 2022 03:13 AM GMT
Report
100 Shares

சிம்பு - நிதி அகர்வால்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிம்பு. இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஈஸ்வரன். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.

படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. சில நாட்கள் இருவரும் ஒரே வீட்டில் தாக்கியதாகவும் தகவல் வெளிவந்தது. விரைவில் சிம்புவும், நிதி அகர்வாலும் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் வெளியானது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

நடிகை நிதி அகர்வால் தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கலகத் தலைவன் எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியில் உதயநிதியுடன் நெருக்கமான லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார் நிதி அகர்வால். 


Gallery