வாய்விட்டு மாட்டிக்கொண்ட ஆர்யா.. கடுப்பாகி வெச்சு செய்த உதயநிதி ஸ்டாலின்..
தமிழக முதல்வரின் மகனாக ஆயிரம் விளக்கு தொகுதியில் எம் எல் ஏ வாக பணியாற்றி இடையில் நடிப்பு, ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை பார்த்துக்கொள்வது, குடும்பம், குழந்தை என்று பன்புகத்திறமையை சமாளித்து வருபவர் உதயநிதி ஸ்டாலின்.
கலகத் தலைவன்
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் நல்ல வரவேற்பு பெற்ற உதயநிதி, சமீபத்தில் கலகத்தலைவன், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கலகத் தலைவன் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேட்டிகளை கொடுத்து வருகிறார் உதயநிதி.
ஆர்யா பரிதாபம்
அப்படி பிரபல ஊடகத்திற்கு பேட்டிக்கொடுத்து வரும் உதயநிதி, ஆர்யாவை வெச்சு செய்துள்ளார். உதயநிதியின் தீவிர நண்பராக இருக்கும் ஆர்யா நடித்த கேப்டன் படத்தினை வெளியிட்டுள்ளார். அப்படத்தினை பார்த்த உதயநிதி படுமோசமாக இருந்ததாகவும் பிரிடேட்டர் படத்தை அப்படியே எடுத்திருக்கலாம் என்றும் கலாய்த்துள்ளார். அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Still Captain was better than the cult classics like Nannbenda, Gethu, IKK, SIB, PET, Kanne Kalaimaane !!
— AmuthaBharathi (@CinemaWithAB) November 16, 2022
Waiting to see the result of how Kalaga Thalaivan came out?pic.twitter.com/6MVCNFtEdq