மகனின் அந்தரங்க போட்டோ லீக்.. முதன் முறையாக வாய்த்திறந்து பேசிய உதயநிதி

Udhayanidhi Stalin
By Dhiviyarajan Mar 11, 2023 09:12 AM GMT
Report

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மற்றும் பிரபல நடிகருமானவர் உதயநிதி. இவர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு தற்போது முழு நேர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த 2002 -ம் ஆண்டு உதயநிதி கிருத்திகாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இன்பநிதி, தன்மயா என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

மகனின் அந்தரங்க போட்டோ லீக்.. முதன் முறையாக வாய்த்திறந்து பேசிய உதயநிதி | Udhayanidhi Speak About His Son Private Photo Leak

தற்போது இன்பநிதி வெளிநாட்டில் படித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனது தோழியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலானது. இதற்கு பலரும் பல வித கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

மகனின் அந்தரங்க போட்டோ லீக்.. முதன் முறையாக வாய்த்திறந்து பேசிய உதயநிதி | Udhayanidhi Speak About His Son Private Photo Leak

உதயநிதி விளக்கம்

இது குறித்து பதில் அளிக்காமலிருந்த உதயநிதி தற்போது முதன் முறையாக பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதில் அவர்," இன்பநிதிக்கு 18 வயது ஆகிவிட்டது. தற்போது இளைஞர் ஆகிவிட்டார் அவருக்கென சில பர்சனல் விஷயங்கள் இருக்கும். அதை அவரே பார்த்துக்கொள்வர்".

"இல்லையென்றால் அந்த விஷயத்தை நானும் கிருத்திகா, என்னுடைய மகன் பார்த்து கொள்வோம். அரசியல் குடும்ப பின்னணியில் இருப்பதால் இது போன்ற பிரச்சனை வர தான் செய்யும்" என்று கூறியுள்ளார்.