சினிமா செய்திகள் பார்க்கமாட்டேன்..அந்த அறிவுக்கூட இல்ல அந்தாளுக்கு!! விஜய்யை பங்கமாக கலாய்த்த உதயநிதி
புத்தக வெளியீட்டு விழா
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து கட்சியை சிறப்பாக வழிநடித்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் கட்சியின் முதல் மாநாட்டினை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்தார்.
தமிழ்நாடு முழுவதும் தவெக கட்சியின் மாநாட்டை பற்றியே பேசினர். இப்படியொரு சூழல் இருக்கும் விஜய் நேற்று விசிகவின் ஆதவ் அர்ஜுனா எழுதிய எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தக வெளியீட்டு விழாவை நடத்தினார்.
அதற்கு விஜய் சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டார். நிகழ்ச்சியில் பேசிய விஜய், தமிழ் நாடு அரசியல் குறித்து விசிக தலைவர் தொல் திருமாவளவன் குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.
கலாய்த்த உதயநிதி
இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள், உதயநிதி ஸ்டாலினியிடம் விஜய் பேச்சுக்குறித்து கேள்விக் கேட்டுள்ளனர். அதற்கு உதயநிதி சினிமா செய்திகளை நான் பார்ப்பது இல்லை என்று விஜய்யின் பேச்சி கலாய்த்துள்ளார்.
மேலும், மக்கள் தேர்ந்தெடுத்து முதல்வாரானார், அந்த அறிவு கூட இல்லை அந்தாளுக்கு என்று காட்டமாக ஆதவ் அர்ஜுனாவை கலாய்த்துள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி.
Enna posukku Vijay ya thittitaaru 🤣🤣🤣 pic.twitter.com/yU6o6CQ6Uh
— Trollywood 𝕏 (@TrollywoodX) December 7, 2024