ரஜினியை அசிங்கப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்.. வெச்சு செய்யும் ரசிகர்கள்

Rajinikanth Udhayanidhi Stalin
By Kathick Nov 18, 2022 07:28 AM GMT
Report

ரஜினியை அசிங்கப்படுத்திய உதயநிதி

நடிகர், தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான உதயநிதி ஸ்டாலின் அண்மையில் அளித்த பேட்டியில் தன்னுடைய ரெட் ஜெயண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் விநியோகம் செய்த படங்கள் குறித்து பேசினார்.

அப்போது ஒவ்வொரு படத்திற்கு ப்ளாக் பஸ்டர் அல்லது சுமார் என்று கூறி வந்த உதயநிதி, கடந்த ஆண்டு வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு இது ஒரு சுமாரான படம் தான் என்று கூறிவிட்டார். படத்தின் விநியோகஸ்த்ரே இப்படி கூறிய பின் நெட்டிசன்கள் சும்மாவா இருப்பார்கள்.

உடனடியாக ரஜினிகாந்தை கலாய்த்து பதிவுகளை வெளியிட துவங்கிவிட்டார்கள். மற்றொரு புறம் ரஜினிகாந்த் ரசிகர்கள் உதயநிதியின் படங்களை கலாய்த்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.