ஒரே அரபிக்குத்தா தான் இருக்கு! பூஜா ஹெக்டேவை கிண்டல் செய்த பிரபல நடிகர்
poojahegde
tamilactress
beast
Udhaystalin
prabas
By Jai
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். சமீபத்தில் ராதா கிருஷ்ண குமார் இயத்தில் ராதே ஷ்யாம் படத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் இப்படம் சில நாட்களில் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் தமிழ் பிரீ ரிலீஸ் நெற்று நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திகழ்ச்சிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்து பேசியுள்ளார். அனைவரை பற்றி பேசியபின் நடிகை பூஜா ஹெக்டேவை பற்றியும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
குத்து குத்துன்னு குத்திட்டு இருக்காங்க. எங்க போனாலும் அரபிக் குத்துதான் என்று பேசியுள்ளார். இதை பலர் கண்டபடி விமர்சித்து பேசி வருகிறார்கள்.
. @Udhaystalin ?? pic.twitter.com/KSHVxkxk6I
— MD Ashik (@tisis_ashik) March 4, 2022