மனோபாலாவை வெறுத்த கமல்ஹாசன், கதறி அழுத சம்பவம், அப்படி என்ன சண்டை
Kamal Haasan
Suhasini
Manobala
By Tony
மனோபாலா தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த கலைஞன். இவர் ஒரு இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகர், தயாரிப்பாளர் என பரிமாணம் அடைந்தார்.
இந்நிலையில் இவர் இயக்குனராக இருந்த காலக்கட்டத்தில் கமல்ஹாசன் வீட்டிலேயே தான் மனோபாலா இருந்தாராம்.
ஒரு காலக்கட்டத்தில் மனோபாலா கமல் இருவரும் பேசிக்கொள்வது இல்லையாம், இதில் கமல் தான் மனோபாலாவை அப்படியே ஒதுக்க்கிவிட்டாராம்.
மனோபாலா இருக்கிறார் என்றாலே அந்த இடத்திற்கு கமல் வரமாட்டாராம்.
அந்த நிலையில் சுஹாசினியிடம் சென்று தான், மனோபாலா கமலை என்னிடம் பேச சொல்லுங்கள் என அழுவாராம்.
அதோடு சுஹாசினி பேசுகையில், மனோபாலா எப்போதும் மனதில் பட்டதை பேசிவிடுவார், அப்படித்தான் ஏதாவது கமல் படம் பற்றி பேசியிருப்பார், அது சண்டையாகி இருக்கலாம் என கூறியுள்ளார்.