தோல்வி முத்திரை குத்தப்பட்ட நடிகை, ரசிகர்கள் கடும் கிண்டலுக்கு உள்ளான சீரியல் டூ சினிமா நடிகை
Gossip Today
Tamil Actress
Actress
By Tony
சீரியலில் இருக்கு நடிகைகள் பலரும் இப்போது சினிமாவில் காலடி எடுத்து வைத்து வருகின்றனர். அந்த வகையில் சீரியலிலிருந்து சினிமாவிற்கு வந்த முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அந்த நடிகை சமீப காலமாக நடிக்கும் அனைத்து படங்களும் தோல்வியை சந்தித்து வருகிறது.

அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல 5, 6 படங்களுக்கு மேல் வரிசையாக தோல்வியை சந்திக்க, இவர் நடித்தாலே தோல்வி தான் என முத்திரை குத்தும் அளவிற்கு ரசிகர்கள் இவரை கிண்டல் செய்து வருகின்றனர்.
இதனால் நடிகையும் இனி கவனமாக படங்களை தேர்ந்தெடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அதோடு இந்த நடிகைக்கு காதலரும் இருப்பதால் கூடிய விரைவில் திருமண பந்தத்தில் இணைந்தாலும் ஆச்சரியமில்லை என கிசுகிசுக்கப்படுகின்றது.