ராசியில்லாத நடிகை என ஒதுக்கிய தென்னிந்திய சினிமா, கடைசி வாய்ப்பு கைக்கூடுமா
Pooja Hegde
By Tony
சினிமாவை பொறுத்த வரை வெற்றி என்பது மிக முக்கியம். அது தான் ஒருவரின் மார்க்கெட்டை தீர்மானிக்கும்.
அந்த வகையில் குறிப்பாக நடிகைகள் படத்தில் நன்றாக நடிக்கிறார்களோ இல்லையோ அவர்கள் இருக்கும் படம் வெற்றி பெற்றாலே போதும் என்று நினைப்பார்கள்.
அந்த வகையில் தொடர் தோல்விகளால் பூஜா ஹெக்டே துவண்டு போயுள்ளார்.
இன்னும் சில தினங்களில் இவர் சல்மான் கானுடன் நடித்த படம் வருகிறது, அதுவும் ஓடவில்லை என்றால் பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகை என ஒதுக்கினாலும் ஒதுக்கிவிடுவார்கள்.