இரவு பார்ட்டியில் 30 வயது நடிகையுடன் ரொமான்ஸ்!! எல்லைமீறும் 62 வயது நடிகர்
நந்தமுரி பாலகிருஷ்ணா
தெலுங்கு சினிமாவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானவர்களில் ஒருவர் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. சமீபகாலமாக நடிகைகளிடம் அவர் நடந்துக்கொள்ளும் விதம்பலரையும் கடுப்பாகிவிடும்.
அப்படி, பாலகிருஷ்ணா, ஊர்வசி ரவுத்தேலா, பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரக்யா ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகியுள்ளது டாக்கு மகாராஜ் படம். படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இப்படத்தின் டபிதி திபிதி பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
ஆனால் 64 வயதான பாலையா, 30 வயதாகிய நடிகை ஊர்வசி ஊர்வசி ரவுத்தேலா பேக்கில் இரண்டு கைகளால் தபேலா வாசிக்கும் ஸ்டெப்களை எல்லாம் பாலகிருஷ்ணா எப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் போட்டு நடனமாடுகிறார் என்று விமர்சிக்கப்பட்டு வந்தன.
இரவு பார்ட்டி
இந்நிலையில், டபிதி திபிதி பாடல் 20 மில்லயன் பார்வையாளர்களை பெற்றதை கொண்டாடி, இரவு பார்ட்டியில் பாலையாவுடன் ஊர்வசி ஆட்டம் போட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் பாலையாவின் செயலை கலாய்த்தும் விமர்சித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.