எலான் மஸ்கின் Tesla காரை வாங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!! எவ்வளவு தெரியுமா?

Donald Trump Elon Musk Tesla Luxury Cars
By Edward Mar 12, 2025 09:30 AM GMT
Report

டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபராக தற்போது பதவி ஏற்றிருக்கும் டொனால்ட் டிரம்ப், பல விஷயங்களை அடுத்தடுத்து செய்து வருகிறார்.

அந்தவகையில் அரசுதுறைகளில் ஆட்குறைப்பு யோசனையை கொடுத்தது எலான் மஸ்க் தான் என்று கூறப்பட்டதால் அவரின் டெஸ்லா கார்களுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் டெஸ்லா கார்களின் வீழ்ச்சி அதிகரித்தது.

எலான் மஸ்கின் Tesla காரை வாங்கிய அமெரிக்க அதிபர் டிரம்ப்!! எவ்வளவு தெரியுமா? | Us President Donald Trump Bought A Red Tesla Musk

Tesla கார்

இந்நிலையில், மஸ்ட் நாட்டுக்கு உதவ முன்வந்தும் சில இடதுசாரிகள் அவரை எதிர்க்கிறார்கள். மஸ்க்கை ஆதரிக்க அவரின் டெஸ்லா காரை வாங்குவதாக டிரம்ப் கூறியிருந்தார்.

தற்போது டெஸ்லா மாடல் எக்ஸ் காரை எலான் மஸ்க் முன்னிலையில் டொனால்ட் டிரம்ப் வாங்கியிருக்கிறார்.

80 ஆயிம் அமெரிக்க டாலர் மதிப்பிலான ( ரூ. 7,85,077) அந்த சிகப்பு நிற டெஸ்லா காரை டிரம்ப் வாங்கியதால் அமெரிக்க டாலரின் பங்குகள் அதிகரித்துள்ளதாம். 

GalleryGalleryGallery