வா வாத்தியார் பட நடிகை க்ரித்தி ஷெட்டியா இது!! கிளாமரில் கலக்குறாங்களே..
Krithi Shetty
Tamil Actress
Actress
By Jai
க்ரித்தி ஷெட்டி
நடிகை க்ரித்தி ஷெட்டி தெலுங்கு மட்டுமின்றி தற்போது தமிழிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கும் LIK, கார்த்தியுடன் ’வா வாத்தியார்’, ரவி மோகனின் ‘ஜெனி’ உள்ளிட்ட படங்கள் அவர் கைவசம் இருக்கிறது.

மேலும் விரைவில் இவர் ஹிந்தியிலும் நடிக்க இருக்கிறார். விரைவில் க்ரித்தி ஷெட்டி Pan இந்தியா ஸ்டார் ஆக மாறுவார் என எதிர்பார்க்கலாம்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் க்ரித்தி ஷெட்டி, தற்போது கிளாமர் ஆடையணிந்து எடுத்த அழகிய புகைப்படங்களால் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.