யோவ் நலன் என்னய்யா பண்ணி வெச்சிருக்க...வா வாத்தியார் எப்படி இருக்கு தெரியுமா?

Karthi Krithi Shetty Tamil Movie Review Vaa Vaathiyaar
By Edward Jan 14, 2026 07:30 AM GMT
Report

வா வாத்தியார்

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, க்ரித்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் வா வாத்தியார்.

யோவ் நலன் என்னய்யா பண்ணி வெச்சிருக்க...வா வாத்தியார் எப்படி இருக்கு தெரியுமா? | Vaa Vaathiyaar X Review In Karthi Positive Reviews

ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில் இன்று ஜனவர் 14 ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகியுள்ளது. தற்போது படத்தை பார்த்த பலரும் தங்களின் கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

எப்படி இருக்கு

அதில் விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, யோவ் நலன் என்னய்யா பண்ணி வச்சிருக்கீங்க, அப்சல்யூட் கூஸ்பம்ப்ஸ், இன்டெர்வெல் செம ட்விஸ்ட், ஆனால் நான் இதை ரிவீல் பண்ண விரும்பவில்லை. பொங்கலின் டார்க்கஸ்ட் குதிரை இதுதான் என்று பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

யோவ் நலன் என்னய்யா பண்ணி வெச்சிருக்க...வா வாத்தியார் எப்படி இருக்கு தெரியுமா? | Vaa Vaathiyaar X Review In Karthi Positive Reviews

மேலும் இயக்குநர் கார்த்தி சுப்புராஜ், ஓஜி நலன் குமாரசாமி மறுபடியும் பேக் ஆகிட்டாரு, இந்த தரமான காமெடி படத்தை இந்த பொங்கலுக்கு தியேட்டரில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க என கார்த்திக் சுப்புராஜ் விமர்சித்துள்ளார். மேலும் சில விமர்சகர்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.