Jailer 2: காந்தா வித்யா பாலனுக்கு குட் மார்னிங் அனுப்பும் நெட்டிசன்கள்..
ஜெயிலர் 2
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி அக்டோபர் 15 ஆம் தேதி ரிலீஸான படம் தான் ஜெயிலர் 2.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸான ஜெயிலர் 3 படம் பாக்ஸ் ஆபிஸில் 5 நாட்களில் உலகளவில் ரூ. 475 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது.

இந்த வாரத்திற்குள் ரூ. 700 கோடியை எட்டிவிடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், படத்தில் ரஜினி, வித்யா பாலனுக்கு குட் மார்னிங், குட் ஈவ்னிங் குறுஞ்செய்தியை அனுப்பி காத்திருப்பார்.
அந்த சீனை வைத்து நெட்டிசன்கள் வித்யா பாலனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும் போஸ்ட்டில் குட் மார்னிங் மேடம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
யாருக்கு யார்றா மச்சான் 😂😂 இதான் டா எடிட் 😂😂😂 #Jailer2 https://t.co/L2ieajz3b4
— கர்ணன் (@im_Thanimaram) October 20, 2026