ரெட் கார்ட்-ஐ தோக்கடித்த வடிவேலு இந்த விசயத்தில் கோட்டையை விட்டுட்டாரே.. நடுத்தெருவில் லைக்கா...
Vadivelu
Gossip Today
By Jai
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராகவும் லெஜெண்ட் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு.
இயக்குனர் சங்கர் மற்றும் அரசியலில் ஏற்படுத்திய சில பிரச்சனையால் கடந்த 4 ஆண்டுகளாக ரெட் கார்ட் போடப்பட்டு நடிப்புக்கு தடை விதிகப்பட்டது.
இதனால் கஷ்டப்பட்டு வந்த வடிவேலு மீண்டும் அந்த பிரச்சனையை சரி செய்து நடிக்க வந்தார். ரிஎண்ட்ரி கொடுக்க முதல் படமே நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து எதிர்ப்பார்ப்பை அதிரவைத்தார்.
ஆனால் படம் வெளியாகி படுதோல்வியை கொடுத்தது. இதனால் படத்தை தயாரித்த லைக்காவுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது.
இந்த அப்டெட்டை போக்க இனிமேல் ஹீரோவாக நடிக்காமல் காமெடியனாக நடிக்க திட்டம் போட்டு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.