வடிவேலு நடிகைகளுடன் பண்ணை வீட்டில் உல்லாசம்!.. ரகசியத்தை உடைக்கும் பிரபலம்
Vadivelu
Gossip Today
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக திகழ்பவர் தான் வடிவேலு. இவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகின்றனர்.
சமீபகாலமாக வடிவேலுடன் இணைந்து நடித்த சக நடிகர், நடிகைகள் அவர் மீது குற்றச்சாற்று முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வடிவேலு குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார்.
அதில், வடிவேலு பிஸி நடிகராக வலம் வந்த சமயத்தில் அம்பிகாவுடன் அந்த மாதிரி உறவில் இருக்க ஆசைப்பட்டு தான் பட வாய்ப்பு கொடுத்துள்ளாராம்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா சரண், சதா, மும்தாஜ் உள்ளிட்ட பல நடிகைகளை அவரது ஈசிஆர் பண்ணை வீட்டிற்கும் கூட்டிச்செல்வார் என்று பயில்வான் கூறியுள்ளார்.
You May Like This Video