வடிவேலு வாழ்க்கையை புரட்டிப்போட்ட கமல் ஹாசன்.. நெகிழ்ச்சியோடு பேசிய வைகைப்புயல்..
Kamal Haasan
Vadivelu
Gossip Today
By Jai
தமிழ் சினிமாவின் காமெடி லெஜெண்ட் என்று அறியப்படும் வைகைப்புயல் வடிவேலுவின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட படங்களில் ஒன்றாக இருப்பது தேவர்மகன் படம் தான். கமல் ஹாசன், சிவாஜி கணேசன் உள்ளிட்டவர்கள் நடித்த இப்படத்தில் காமெடி ரோலில் வடிவேலு நடித்திருப்பார்.

வடிவேலுவின் ஆரம்பகால வாழ்க்கையில் அவரின் திறமையை நிரூபிக்க சிலரின் துணை தேஎவைப்பட்டது. அப்படி என் ராசாவின் மனசிலே படத்தில் தான் கமல் பார்வை வடிவேலுமீது பட்டது. இசக்கி ரோலில் நடிக்க அதன்பின் தான் கிடைத்திருக்கிறது.
அப்படி வாய்ப்பு கொடுத்த கமல் ஹாசன் தான் தனக்கு கடவுள் மாதிரி என்றும் தன்னிடம் இருக்கும் திறமையை நம்பி தேவர் மகன் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்து தன் வாழ்க்கையை யூடர்ன் செய்துவிட்டார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் வடிவேலு.