வடிவேலு எப்போதும் குடியில் தான் இருப்பார், வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
Vadivelu
By Tony
வடிவேலு தமிழ் சினிமாவின் ஈடு இணையில்லா காமெடி நடிகர். இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் நாய் சேகர் படம் திரைக்கு வந்தது.
இந்த படம் ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறவில்லை.
இந்நிலையில் ஜோடி படத்தின் இயக்குனர் ப்ரவீன் காந்தி ஒரு பேட்டியில், வடிவேலு விஜயகாந்த்தை குடிகாரர் என்று சொல்கிறார்.
ஆனால், வடிவேலுவே எப்போதும் குடிப்பார் என்று தான் சொல்வார்கள், அவர் வடிவேலு இல்லை குடிவேலு என்று கூறியுள்ளார்.