எதிர்பாராமல் நச் கொடுத்த வைகைபுயல்! கண்டுகொள்ளாத நடிகையின் ரீயாக்ஷன்..
காமெடி ஜாம்பவனாக கலக்கி கொண்டு தமிழ் சினிமாவையே அதிரவைத்தவர் நடிகர் வைகைபுயர் வடிவேலு. கவுண்டமணி, செந்தில் காலகட்டத்தில் அறிமுகமாகி கொடிக்கட்டி பறந்த வடிவேலு சில காலங்களாக சினிமாவைவிட்டு ஒதுக்கப்பட்டார். அதிலிருந்து மிண்டு வந்த வைகைபுயல் நாய் சேகர் ரிண்டர்ஸ் என்ற படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இந்நிலையில் ஆரம்பகாலத்தில் நடிகர்களுடனே லிப்லாக் காட்சிகளில் நடிக்க யோசிக்கும் நடிகைகள் மத்தியில் சில நடிகைகளுடன் நெருக்கமாகவும் நடித்திருப்பார் வடிவேலு. அதிலும் நீ எந்தன் வானம் படத்தில் கவர்ச்சி நடிகையுடன் குத்தாட்டம் போட்ட போது உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு.
இதுபற்றி நடிகையிடன் கேட்டபோது, வடிவேலுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் முத்தம் கொடுத்ததை தவராக நினைக்கவில்லை என்றும் அவரால் தான் நான் பிரபலமாகினேன் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இது தற்போது வடிவேலு ரிண்ட்ர்ஸிற்காக டிரெண்டிங் மார்க்காக வீடியோ வைரலாகி வருகிறது.