வடிவேலுவின் சொத்து மதிப்பு இவ்வளவா! இத்தன வருஷம் அப்படியே போச்சே..
vadivelu
vaigaipuyal
networth
By Jai
சினிமாவில் காமெடியனாக பலர் வந்தாலும் வைகைப்புயல் வடிவேலு அளவிற்கு யாரும் பெரியளவில் காமெடி செய்யவில்லை. அப்படியொரு காமெடி திறமையும் முகப்பாவனைகளை வைத்து சிரிக்கவும் வைத்திருக்கிறார் வடிவேலு
சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலக்கப்பட்ட வடிவேலு மீண்டும் நாய் சேகர் ரிடர்ன்ஸ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுக்கவுள்ளார். தற்போது பல படங்களில் காமெடியனாகவும் லீட் ரோலிலும் நடித்து வருகிறார்.
அவரின் தற்போதைய சொத்து மதிப்பு இணையத்தில் வெளியாகியுள்ளது. 150 கோடி அளவில் அவருக்கு சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து ந்அதிகாரப்பூரவமாக தகவல் வெளியாகவில்லை. ஆரம்பகாலத்தில் வடிவேலு ஆயிரம் ரெண்டாயிரம் என்று தான் சம்பளமாக பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.