வடிவேலுவுக்கு என்ன ஆச்சி! லண்டனுக்கு பறந்த வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் நடிகர் வடிவேலு. வைகைபுயல் என அனைவராலும் அழைக்கப்பட்டு வந்த வடிவேலு சமீபகாலமாக ரெட் கார்ட் போடப்பட்ட நிலையில் அதிலிருந்து மீண்டு வந்து தற்போது நாய் சேகர் ரிடர்ன்ஸ் உள்ளிட்ட பல படங்களில் கையெழுத்திட்டு நடித்து வருகிறார்.

இனிமே என் ராஜியம் ஆரம்பம் என்று கூறும் அளவிற்கு அமெரிக்காவில் படப்பிடிப்பில் இருந்தார். அங்கிருந்து வந்த சில நாட்களில் கொரோனா வைரஸ் உறுதியானது. தற்போது மீண்டு வந்த வடிவேலு லண்டனுக்கு பறந்துள்லார்.

அங்கு சந்தோஷ் நாராயணன் இசை ரெக்கார்ட்டிங் முடித்து அங்கு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கொரோனாவிற்கு பிறகு கொஞ்சம் மெலிந்து காணப்படுகிறார் வடிவேலு.

Gallery

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்