அந்த நடிகை வேண்டும், அடம்பிடித்த வடிவேலு, பல கோடி செலவு

Vadivelu Kollywood goissp
By Tony Jul 18, 2021 08:48 AM GMT
Report
157 Shares

வடிவேலு தமிழ் சினிமா கொண்டாடும் நாயகன். இவர் இல்லாத தமிழ் சினிமாவை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்கின்றனர்.

இந்த நிலையில் வடிவேலு ஹீரோவாக அறிமுகமாகி முதல் படத்திலேயே சிக்ஸ் அடித்தார்.

ஆனால், அதன் பிறகு என்னமோ வடிவேலுக்கு பெரிய வாய்ப்புக்கள் ஏதுமே அமைய வில்லை. என்ன பல்டி அடித்தாலும் முதல் படம் கொடுத்த ஹிட் தர முடியவில்லை.

இந்நிலையில் வடிவேலு ஒரு படத்தில் தனக்கு சூப்பர்ஸ்டார் ஜோடி வேண்டும் என்று அடம்பிடித்தாராம்.

ஒரு பாடலுக்காவது அந்த நடிகை ஆடவேண்டும் என்று அடம்பிடிக்க, கோடிகள் கொடுத்து ஒரு படத்திற்காக அவரை அழைத்து வந்து ஆட வைத்தார்களாம்.