நான் விவாகரத்து செய்ய காரணமே இதுதான்.. வைக்கம் விஜயலட்சுமி
Tamil Singers
By Yathrika
வைக்கம் விஜயலட்சுமி
தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் பிரபல பாடகிகளில் ஒருவர் தான் வைக்கம் விஜயலட்சுமி.
இவர் தனது விவாகரத்திற்கு காரணம் என்ன என கூறிய விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் அவர், நான் விவாகரத்து பண்ணதுக்கு காரணம் அவர் என்னை இசைத்துறையில் அது பண்ண கூடாது இது பண்ண கூடாது என்று ரொம்ப டிஸ்கரேஜ் செய்தார்.
என் அப்பா அம்மாவை அவாய்ட் பண்ண சொன்னாரு, நான் மியூசிக்ல கொஞ்சம் ஃபேமஸானது அவருக்கு பிடிக்கல. அவருக்கு கொஞ்சம் ஈகோ இருந்ததுன்னு நினைக்கிறேன், கல்யாணம் ஆகி ஒரு மாதத்திலேயே டிஸ்கரேஜ் பண்ண ஆரம்பிச்சிட்டாரு.
நான் சாமி ரூமுக்கு போனா கூட அவருக்கு பிடிக்காது, தேவையில்லாம கோபப்படுவாரு, நிம்மதி இல்லாம போச்சு, இதனால் தான் விவாகரத்து செய்தேன் என கூறியுள்ளார்.