கடுமையாக விமர்சித்த கங்கை அமரன்!! வைரமுத்து கொடுத்த பதில்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்..
Gangai Amaren
Ilayaraaja
Vairamuthu
Gossip Today
Chinmayi
By Jai
வைரமுத்து
பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன், பின்னணி பாடகி சின்மயிக்கு ஆதவராக பேசிய விஷயம் பலரது கவனத்தை ஈர்த்தது. அதிலும், சின்மயி விஷயத்தில் அவர் நடந்து கொண்ட செயலை கண்டித்து வெளிப்படையாக கருத்தினை முன்வைத்தார் கங்கை அமரன்.
மேலும், வைரமுத்துவை நாங்கள் பாரதிராஜாவிடம் அறிமுகம் செய்யவில்லை என்றால் அவர் இப்போது இருந்திருக்கமாட்டார் என்று கங்கை அமரன் பேசியிருந்தார்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய வைரமுத்துவிடம், கங்கை அமரன் பேசியதுகுறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு வைரமுத்து, முடிந்த கதை, தொடர வேண்டாம் என்பது என்னுடைய வேண்டுகோள் என்று பதிலளித்துள்ளார். இதை கூறியதற்கு நெட்டிசன்கள் பலர் கலாய்த்தபடி விமர்சித்து வருகிறார்கள்.